Ramakrishnan's TNPSC VAO Study Material
வி.ஏ.ஒ தேர்வுக்குரிய பாடக்குறிப்புகளை எவ்வித வணிக நோக்கமும் இன்றி இதோ உங்களுக்காக 18 பக்கங்களில் தயாரித்து அளித்துள்ளேன். பல நாள் ஓய்வு நேரங்களை செலவிட்டுள்ளேன்.
மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டும் தேர்வு செய்து அளித்துள்ளேன். இதைப்படித்தால் பெருமளவு வினாக்களுக்கு விடையளித்துவிட முடியும். பல விபரங்கள் சந்தை கையேடுகளில் கூட இல்லாதாவை.
எனது இரண்டு வருட பணி அனுபவம், அரசு பயிற்சி கால கையேடு, நண்பர்களின் ஆலோசனைகள் மற்றும் சம கால தகவல்கள் சேர்த்து முடிந்தவரை துல்லியமாக கொடுக்க முனைத்திருக்கிறேன்.
படித்து பயன் பெறுங்கள். அரசுப்பணி என்னும் இலக்கை எட்டுங்கள், என்றும் ஏழை சாமானிய மக்களுக்கு அனுசரணையாய் இருங்கள்...
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
- த. இராம கிருட்டிணன்.
https://www.facebook.com/RamakrishnanTheni