Tamil Illakiyam - Questions & Answrers - 10

Tamil Illakiyam - Questions & Answrers - 10

1. பரசமயக்கோளரி என்பது யாருடைய வேறு பெயர்?
திருஞானசம்மந்தர்

2. திருச்சிற்றம்பலக் கோவை என அழைக்கப்படும் நூல் எது?
திருக்கோவையார்

3. கதைக் களஞ்சியம் எனப் போற்றப்படும் நூல் எது?
பெருங்கதை

4. விச்சை வீரன் என அழைக்கப்பெறுபவன் யார்?
உதயணன்

5. போருக்கு காரணம் பொறாமை எனக் கூறும் நூல் எது?
சூளாமணி
Tamil Illakiyam - Questions & Answrers - 10

Tamil Illakiyam - Questions & Answrers - 10
 6. அகலகவி என அழைக்கப்படும் நூல் எது?
குண்டலகேசி

7. நவகோடி நாராயணன் பற்றிய நூல் எது?
வளையாபதி

8. விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
சீவகசிந்தாமணி

9. மணிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்; இறந்த ஊர் எது?
காஞ்சிபுரம்

10. தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் எது?
பெரியபுராணம்
Tamil Illakiyam - Questions & Answrers - 10