Top Ten - Tamil Iilakiyam - Question Answers
1. நெஞ்சுவிடு தூதின் ஆசிரியர் யார்? - உமாபதி சிவாச்சாரியார்
2. பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி பேசும் உலாவிற்கு ........புலி - பெதும்பை
3. கோமல் சுவாமிநாதன் அவர்களின் முதல் நாடகம் எது? - புதிய பாதை
4. ஆனந்த விஜய விகடன் (1928) இதழினை ஆனந்த விகடன் (1934) என பெயர் மாற்றம் செய்தவர் யார்? - பாரதியார்
5. தவறான இணையைக் கண்டறிக - (C) முரசொலி - அண்ணா
(A) நவசக்தி - திரு.வி.க
(B) ஞான சாகரம் - மறைமலையடிகள்
(C) முரசொலி - அண்ணா
(D) செங்கோல் - ம.பொ.சி
6. தமிழிசை சங்கம் வைத்து தமிழிசையை காத்தவர் - அண்ணாமலை செட்டியார்
7. கண்ணகியின் சிலம்பில் உள்ளே இருந்தது? - மாணிக்கம்
8. என் வாழ்கை போர் என்பது யாருடைய தன் வரலாற்று நூல்? - சி.இலக்குவனார்
9. விஷ்ணு சித்தர் என அழைக்கப்படுபவர்? - பெரியாழ்வார்
10. தொகையடியார்கள் மொத்தம் எத்தனை பேர்? - 9 பேர்