TN TET Hall Ticket Download Paper I and Paper II

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது